Tuesday, May 09, 2006

குளிர்காலம்

பளீரென சிரிக்கும் வசந்த காலம்
போலிருக்கும் உன் பேச்சு.

இப்போதோ உறைந்து போன குளத்தின் மீது சிறுவர்
விட்டெறிந்த கற்கள் போல கனக்கிறது உன் மௌனம்.

எப்பொழுது பனி இளகும் என காத்திருக்கிறேன்.

2 comments:

said...

புதிய பதிவரே வருக. வாழ்த்துக்கள்.

said...

புதிய பதிவரே வருக , பதிவுகள் பல தருக.